தாதியர்களை ஏற்றிச்சென்ற வடமாகாண பஸ் தென்பகுதியில் விபத்து

தாதியர்களை ஏற்றிச்சென்ற வடமாகாண நிர்வாகத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று காலி – கொழும்பு பிரதான வீதியில் வாத்துவ பகுதியில் நேற்று நள்ளிரவு மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435