
வீடொன்றை கன்னமிட்ட குற்றச்சாட்டில் கட்டாரில் பணியாற்றிய இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவருக்கு ஒரு வருடகால சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பிட்டுள்ளது.
அல்கோர்- ராஸ் மட்பாக் பிரதேசத்திலுள்ள வீடொன்றை உடைத்து அங்கு சமையலறை உபகரணங்கள், உடுதுணிகள், படுக்கை விரிப்புகள், பணம் மற்றும் ஏனைய பொருட்களை களவாடியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வேலைத்தளம்