தீர்வின்றி 85 நாட்கள்

தங்களது தொழில் உரிமைகளை கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரக போராட்டம் இன்றுடன் 85 ஆவது நாட்களையும் கடந்துள்ளது.

இன்று முடிவு கிடைக்கும், நாளை முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இருக்கும் தாம் ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்துடன் வீடு திரும்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது போராட்டத்தை வைத்து அரசியல் இலாபம் அடையும் நோக்கத்துடனே அனைவரும் வந்து பார்க்கின்றனர். ஆனால் எமக்கான தீர்வினை யாரும் எடுத்து தருவதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

நன்றி- தமிழ் வின்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435