விஞ்ஞான ரீதியான ஆய்வின்படி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூபா 1,108 வேதனமாக வழங்கப்பட வேண்டும் என சமூக அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சமூக அபிவிருத்தி நிறுவனம் இவ்வாறு விளக்கமளித்துள்ளது.