தொழில்கோரும் பட்டதாரிகள் நாடாளவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை

அனைத்து தொழில்கோரும் பட்டதாரிகளுக்கும் உடனடியாக தொழில்வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி நேற்று (16) முதல் நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஒன்றிணைந்த தொழில் கோரும் சங்கம் அறிவித்துள்ளது.

தொழில்கோரும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்ம் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என ஒன்றிணைந்த தொழில் கோரும் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி, குருநாகல், இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று முதற்கட்ட எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435