தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் – பிரதமர்

உறுதிமொழி வழங்கியமைக்கமைய, மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக கூறப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று ஒன்றுகூடிய பாராளுமன்றில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்

நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக வழங்க கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. அதற்கமைய சம்பளம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435