இலங்கை நிர்வாக சேவையில் பல்வேறு தரங்களில் உள்ள அதிகாரிகளுக்கு தற்போது வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு பதிலாக 15,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.