பட்டதாரிகள் எதிர்பார்த்த நியமன வழங்கல் விரைவில்

எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 25,000 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் வித்தானகே தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆளும்கட்சி கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடப்பட்டு பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டதாகவும் ஹேஷான் வித்தானகே தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கமைய நியமனங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அதற்கமைய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் 25,000 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீலங்கா நியுஸ் இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435