பட்டதாரிகள் நியமனத்தில் முன்னாள் போராளிகளுக்கு முன்னரிமை வழங்கப்படும் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யாழ். சுண்டுக்குழியில் அமைந்துள்ள அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து தீர்வு பெற்றுக்கொடுக்கும் சந்திபிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.