பட்டதாரி பயிலுநர்களுக்கு ரூபா 20,000- தடுத்த தேர்தல் ஆணைக்குழு

பட்டதாரி பயிலுநர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நடைபெறும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பட்டதாரி பயிலுநர்களுக்கு வழங்கவிருந்த 20,000 ரூபாவை தற்போதைக்கு வழங்கவேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், COVID 19 வைரஸ் தொற்றை ஒழிக்கும் நடவடிக்கையில் பட்டதாரி பயிலுநர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்ததையடுத்து அரசாங்கம் பட்டதாரி பயிலுநர் திட்டத்தை பிற்போட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலையடுத்து அத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435