பண்டிகை காலத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு இராச்சிய அரச ஊழியர்களுக்கு இருநாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மனிதவளத்திற்கான அதிகாரசபை அறிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் 31 தொடக்கம் முதலாம் திகதி (திங்கட் கிழமை) வரை அரச காரியாலயங்கள் மூடப்படவுள்ளதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கடமைகள் ஆரம்பிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தனியார்துறையினருக்கு ஜனாதிபதி முதலாம் திகதி மட்டும் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய மனித அதிகாரசபை அறிவித்துள்ளது.