பல்கலைக்கழகத்திற்கு தபாலில் அனுப்புவதை தவிருங்கள்

பல்கலைக்கழகங்களுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அச்சிடப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பும் போது ஏற்படும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்வதற்காகவே தற்போது ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பேராசிரியர் பி.எஸ். எம். குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

விண்ணப்பங்களை www.ugc.ac.lk என்ற வலைத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435