03 தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பது இரண்டு வாரத்திந்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை இந்த மாதம் 9 ஆரம்பிப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.