பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக தொழிற்சங்கங்கள்

ILO ஒப்பந்தம் 2019 குறித்த அமர்விற்கு செல்லவுள்ள, இலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் சொலிடாரிட்டி சென்ரர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கடந்தவாரம் NUSS நிறுவனத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் CMU சங்கத் தலைவர் சில்வெஸ்டர் ஜயகொடி மற்றும் தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பத்மசிறி ஆகியோர் பிரதான விருந்தினர்களாக கலந்துகொண்டனர். தொழிற்சங்கங்களை பிரதிநிதிப்படுத்தி தேசிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம், ஆடை உற்பத்தி மற்றும் புடவைக்கைத்தொழில் ஊழியர்கள் சங்கம், டாபிந்து ஐக்கிய தொழிற்சங்கம், இலங்கை தொழிலாளர் சங்கம் மற்றும் National Union of Sea fares Sri Lanka ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பணியிடங்களில் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழித்தல் தொடர்பில் 10 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று கையளித்தல், நிறைவேற்றுதல் மற்றும் அரசாங்கத்திடம் கையளித்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435