புலம்பெயர் தொழிலாளர்களை சேவையில் இணைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

இம்மாதம் 15ம் திகதி தொடக்கம் புலம்பெயர் தொழிலாளர்களை சேவையில் இணைப்பதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.

நிறுவனங்கள் புலம்பெயர் தொழிலாளர்களை சேவையில் இணைப்பதற்காக முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் தொழிலாளர்களுக்கான ஊதியம் மற்றும் கண்ணியமான வீட்டுவசதி வழங்குவதில் நிறுவனத்தின் நிலைப்பாடு குறித்து மதிப்பீடு செய்யப்படும் என்று கட்டார் நிர்வாக அபிவிருத்தி மற்றும் சமூக அலுவல்கள் அமைச்சு நேற்று (11) அறிவித்தது.

வௌிநாட்டு தொழிலாளர்களுக்கான உள்நுழையும் பொறிமுறையானது தொடர்ச்சியாக போக்குவரத்து மற்றும் திரும்பி வரல் கொள்கைக்கமைய அனர்த்த முகாமைத்துவ உயர் குழுவுக்கமைய நடைமுறை்ப்படுத்தப்படும் என்றும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435