பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு: தமிழர்களுக்கு முன்னுரிமை

இலங்கை பொலிஸ் சேவைக்கு புதியவர்ளை உள்வாங்குவதற்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பொலிஸ் காவலர், பெண் காவலர், சாரதி, உள்ளிட்ட பதவிகளுக்கு ஆயிரத்து 500 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பில் தமிழ் பேசும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாகவும், அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சேவையில் அமர்த்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆட்சேர்ப்புக்கு எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் பொலிஸ் தலையகம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435