மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் COVID 19 தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான RT-PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கான விஷேட பயிற்சியினை கண்டி தேசிய வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்களான (Medical laboratory professionals)
டி. சுதாகரன், எஸ்.ரவிசங்கர், சங்கர் மற்றும் சிதானந்தன் ஆகியோர் இப்பயிற்சியை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது