மருத்துவர் இடமாற்ற பட்டியலில் மாற்றப் பணிகள் ஆரம்பம்

உள்ளக பயிற்சி பெற்ற மருத்துவர்களின் இடமாற்றத்திற்கான பட்டியலை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தலைமையில் நேற்று (02) ஆரம்பமானது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் இருதரப்பிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டது.

இம்மாற்றத்திற்கு சுகாதார அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளமையே தமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435