மாக்ஷ் லெனினிஸக் கட்சியின் மேதினக்கூட்டங்கள்

புதிய ஜனநாயக மாக்ஷ் லெனினிஸக் கட்சியின் மேதினக்கூட்டங்கள் புத்தூர், வவுனியா, மலையகத்தில் மாத்தளை ஆகிய பகுதிகளில் இடம்பெறும் என எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

புத்தூர் கலைமதி விளையாட்டு மைதானத்தில் பொதுக்கூட்டமும், ஆவரங்கால் சந்தியிலிருந்து மேதினப் பேரணியும், வவுனியா புதிய கலாசார மண்­டபத்தில் பொதுக்கூட்டமும், வவுனியா மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகில் இருந்து மேதிப் பேரணியும், மாத்தளை நகரமண்டபத்தில் பொதுக்கூட்டமும், மாத்தளை ஆலடி பேருந்து நிலையத்தில் இருந்து மேதினப் பேரணியும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435