மின்சாரசபை ஊழியர்கள் 4000 பேருக்கு நிரந்தர நியமனம்

இலங்கை மின்சார சபையில் மேன்பவர் நிறுவனங்களின் கீழ் பணியாற்றிய 4000 ஊழியர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி நிரந்தர சேவையில் இணைந்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட, நீண்ட காலம் சேவையில் இருந்து, மின்மானி வாசிப்பு மற்றும் ஆட்பல வேலைகளில் ஈடுபட்ட சகல ஊழியர்களுக்கு இந்நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.

நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435