மௌன போராட்டத்தில் மட்டு பட்டதாரிகள்

நிரந்தர அரச நியமனம் கோரி மட்டக்களப்பு பட்டதாரிகள் 21வது நாளாகவும் இன்று (13) சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் மௌன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் மட்டு வேலையற்ற பட்டதாரிகள். அண்மையில் 4 பட்டதாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இம்மௌன போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம்மெளன கவனயீர்ப்பு பேரணியானது இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பித்து, மட்டக்களப்பு பஸ் நிலையம் வரைக்கும் சென்று அங்கிருந்து வெள்ளை பாலத்தால் உப்புக் கராச்சி வழியாக, யங்சன் சென்று பிரதான வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435