பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு முன் விண்ணப்பித்த பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
.
(EPF / JOB / SEMI GOVERNMENT / Defective Services, போன்ற காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் முறையிடுவதற்கான காலவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
NO REASON மற்றும் ஏனைய காரணங்கள் கூறி நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டு தீர்வுகள் வழங்குவதற்கான வேலைகள் இடம் பெறுகின்றன. அத்துடன் காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களையும் ஆய்வு செய்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படும்
45 இற்கும் மேற்பட்ட வயதையுடைவர்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் குறிப்பிடப்பட்டு அது தொடர்பாக விஷேட அனுமதி பெறவேண்டியுள்ளது. டிப்ளோமா வைத்திருப்பவர்களில் HNDA மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு நியமனம் வழங்கப்படும். 26 ஆம் திகதிபுதன்கிழமை 10000 ஆட்சேர்ப்புகளுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
(தகவல் – ஜனாதிபதி செயலகம்)
– ஒன்றினைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்