யாழ். பல்கலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

யாழ் பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடனடி நேர்முகத் தேர்வு இம்மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ளது.

தொழில்நுட்ப உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்- முழுநேரம்), திட்ட உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில் -முழுநேரம்) ஆகிய பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடனடிய நேர்முகத்தேர்வே இம்மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பங்களை பெற

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435