வடக்கில் 1500 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

வேலையில்லா பட்டதாரிகள் சம்பந்தமாக 1500 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (17) வடக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவை சந்தித்த பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கூறினார். பொலிஸ் சேவையிலும் ஆட்களை உள்ளீர்க்க முடியும் எனவும் அதற்காக மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். சுற்றுலாத்துறையில் நபர்களை உள்ளீர்க்க முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ ஜோன் அமரதுங்க சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435