வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப்பரீட்சை பெறுபேறுகள்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்த பரீட்சைப் பெறுபேறுகளை http://www.np.gov.lk/result/index2017.php என்ற இந்த இணையதள முகவரியில் பிரவேசித்து பார்வையிடலாம்.

வடக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் மாகாண வேலையற்ற பட்டதாரிக்காக மட்டமே இப்போட்டிப்பரீட்சை நடத்தப்பட்டிருந்தது.
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435