வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் கவனத்திற்கு!

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் பெண்கள் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர் என்று ஊடகங்களில் தொடர்ச்சியாக செய்திகள் வெளியிடப்பட்டன. இதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் பெண்களின் அறியாமையே பிரதான காரணமாகும்.

குடும்பங்களை விட்டு பிரிந்து முற்றுமுழுதாக ஒரு புதிய சூழலில் வாழும் பெண்கள் இவ்வாறான சவால்களை அதிகமாக எதிர்நோக்க வேண்டியுப்பது உண்மைதான். இதனால்தான் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் உங்களிடம் நாம் எப்போதும் தகவல்கள், நிலவரங்களை அறிந்து செயற்படுமாறு கோருகின்றோம்.

புதிதாக சந்திக்கும் நபர்களை நம்பிப் பழகி வாழ்க்கையில் தேவையில்லாத  பிரச்சினைகளை உருவாக்கிக்கொள்ளாதீர்கள்.உங்கள் வாழ்க்கையைப் போன்றே உங்கள் பிள்ளைகள், கணவர், பெற்றோரின் வாழ்க்கைக்கூட நீங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் வருமானத்தை நம்பியதாக இருக்கலாம்.

 எது எவ்வாறாக இருப்பினும் பெறுமதி மிக்க உங்கள் வாழ்க்கையை யாரோ முன்பின் அறியாதவர்களினால் ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்.தீடிரென சந்திக்கும் நபர் உங்களை பற்றிய அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ள இடமளியுங்கள். சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.

உங்களுக்கு தேவையான தகல்களைப் பெற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை 0094112251386, 0094112251386 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435