வைத்தியசாலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தல் விடுத்துள்ளார்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது உறவுகளை பாரவியிடச் செல்வதை இயலுமானவரை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு தேவையான பொருட்களை வழங்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர்களை நேரடியாக விடுதிகளில் சந்திப்பதை தவிர்த்து பொருத்தமான வழியில் பொருட்களை அவர்களிடம் சேர்ப்பிக்குமாறு கோரப்படுகின்றனர்.
– சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்