வௌிநாட்டு தொழில்வாய்ப்பை நாடுவதை தற்காலிகமாக தவிர்க்கவும்

உலகில் மிக வேகமாக பரவி வரும் கோவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக வௌிநாடுகளுக்கு தொழில் நாடி செல்வதை தற்காலிகமாக தவிர்ப்பது பாதுகாப்பானது என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

தற்போது தொற்றுக்குள்ளான நாடுகளில் பணியாற்றும் இலங்கையர் அந்நாடுகளில் உள்ள சுகாதார பிரிவுகளில் உள்ள ஆலோசனைகளை பின்பற்றுமாறும் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் உடனடி தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணியகத்துடன் 1989 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435