​கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் மரணம்

கொரோனா தொற்றின் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (30) காலமானார்.

நீர்க்கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், நீர்க்கொழும்பு அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த 66 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளனர்.

‘கொரோனா’ தொற்றுக்கு இலக்காகி அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மஹரவில பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435