நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்னர் அறிவிக்கப்படும் .
ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.