5 ஆண்டுகளில் சீனாவுக்கான கருப்புத் தேயிலை ஏற்றுமதி இரட்டிப்பாகும்

சீனாவுக்கான இலங்கையின் கருப்பு தேயிலை ஏற்றுமதி எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்புச் செய்யப்படவுள்ளதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் லூசில் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது சீன இளைஞர்களின் விருப்பத்துக்குரிய பானமாக இலங்கையின் கருப்புத் தேயிலை மாறியுள்ள சீனாவின் சின்ஹுவா ஊடசகத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் சீனாவுக்கான தேயிலை ஏற்றுமதியை இரட்டிப்பாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருடாந்தம் சீனாவுக்கு 20 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435