600 ரூபா அடிப்படை சம்பளம் போதுமா? வவுனியாவில் மனித சங்கிலி போராட்டம்

600 ரூபா அடிப்படை சம்பளம் போதுமா? வவுனியாவில் மனித சங்கிலி போராட்டம்பெருந்தோட்டத்தொழிலாளரின் சம்பளம் அதிகரிக்க கோரி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (29) காலை 10.00 மணியளவில் மனித சங்கிலி போராட்டம் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இந்த மனிதச் சங்கிலி போராட்டம் இடம்பெற்றது.

‘மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 600 ரூபா அடிப்படை சம்பளம் போதுமானதா?’

‘மலைய தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்கு’

‘அரசே 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்;க தேர்ட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடு’

என்ற வாசகம் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு வீதி ஓரத்தில் நி;ன்;றவாறு வவுனியா மாவட்ட பொது அமைப்பினர் இந்தமனித சங்கிலி போராட்டத்தை முன்;னெடுத்துள்ளனர்.

வழிமூலம்: வன்னி நியூஸ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435