சட்டவிரோதமாக ஜப்பானில் தங்கியிருந்த இலங்கையர் 30 பேர் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளர்.
இவர்களில் மூன்று பெண்களும் 27 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களுடைய பாதுகாப்புக்காக ஜப்பான் பாதுகாவலர்கள் 67 பேரும் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்