பாதுகாப்பு நோக்கம் கருதி உலகம் முழுவதும் கலக்ஸி நோட் 7 ஸ்மார் போன் விற்பனையையும் பாவனையையும் உடனடியாக நிறுத்துமாறு சமசங் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த ஸ்மார்ட் போனில் பொருத்தப்பட்டுள்ள லிதியம்- இரும்பு பற்றறி சார்ஜ் செய்யும் போது வெடிப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளையடுத்து சுமார் 10 விற்பனைச் சந்தைகளில் இருந்த 2.5 மில்லியன் நோட் 7 ஸ்மார்ட் போன்களை உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட் போன் உற்பத்தி நிறுவனம் திருப்பி பெற்றுள்ளது.
வேலைத்தளம்