ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்புத் தொகையை 10 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊழியர் சேமலாப நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தொழில் வழங்குநர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 79,800 ஊழியர்களுடைய 1,900 மில்லியன் வரையான நிதி நம்பிக்கை நிதியத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.