பாடசாலைகளில் தொழிற்கல்வி கற்பிக்க 15, 000 புதிய ஆசிரியர்கள் நியமனம்

சாதாரணதர பரீட்சையில் சித்தியடையத் தவறும் மாணவர்களுக்கான தொழில் ரீதியான கற்கைகள்  ‍கற்பிப்பதற்காக 15 ஆயிரம் புதிய ஆசியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள ப்படவுள்ளனர் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சில மாதங்களில் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்காக புதிதாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய தேவை உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

அத்துடன், ஆசிரியர் குறைப்பாடுகளை நிவர்த்திசெய்யும் நோக்கிலும் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435