கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்

தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களின் நலன்கருதி இலங்கை தூதரக காரியாலயத்தினால் நடத்தப்படும் கொன்சூலர் மற்றும் தொழில் நலன்புரி நடமாடும் சேவை தொடர்பில் கொரியாவில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீங்களும் கொரியாவில் தொழில்புரிபவராயின் இந்த அரிய சந்தர்ப்பத்தில் முழுமையான பயனை பெற்றுக்கொள்ளுங்கள்…
முழுமையான விபரம் கீழே உள்ள அறிவித்தலில்.

Korea 01

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435