சவுதி அரேபியாவில் தொழிலுக்காக வரும் வெளிநாட்டு பணியாளர்களின் நலன் கருதி மருத்துவ சேவைகளை ஆரம்பிக்க அந்நாட்டு அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மருத்துவ சேவைகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சரான மருத்துவர் பாஸல் அல்-சபா தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ சேவைகளின் ஊடாக வெளிநாட்டவர்களின் உடல்நலக் குறைபாடுகளுக்கு இயன்றளவு விரைவாக சிகிச்சைக்களைப் பெற்;றுக்கொள்ள முடியும் என்பதுடன், அது மிகவும் இலகுவானதாகவும் இருக்கும் என்றும் சவுதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலைத்தளம்