வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படும் பழவகைகள் சுங்க அதிகாரிகளினால் மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றமை தவறான செயற்பாடு எனக் கருத்து வெளியிட்டமை அனைவரின் சார்பிலாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள காணொளி ஒன்று பேஸ்புக்கில் பிரசாரப்படுத்தப்படுகிறது.
சில காலத்திற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த செய்தியாக இருப்பினும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தற்காலத்திற்கும் பொருந்தும்ஃ
வெளிநாட்டில் உள்ள அனைவரும் இந்தக் காணொளியைப் பார்வையிடவேண்டும்.