குவைட்டுக்கு பணிக்காக செல்ல வேண்டுமாயின் இந்தத் தகைமை கட்டாயமானது
குவைட்டுக்கு பணிக்காக செல்ல வேண்டுமாயின் இந்தத் தகைமை கட்டாயமானது
குவைட்டில் சேகை்காக செல்லும் 30 அதிகமான ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் மீண்டும் தமது சொந்த நாடுகளுக்கு திரும்பி பின்னர் மீண்டும் குவைட்டில் பணியாற்ற செல்வார்களாயின் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குவைட்டில் பரவும் தொற்று நோய்களைத் தடுக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.