அரச தொழிலை எதிர்பார்ப்போருக்கான அறிவித்தல்

எண்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா மற்றும் கம்பெரலிய திட்டத்தினூடாக அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வையிட 22000 பேர் புதிதாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்று அரச, நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படும் அதிகாரிகள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில்  இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கம்பெரலிய மற்றும் எண்டர்பிரைஸ் ஶ்ரீலங்கா திட்டத்தினூடாக நாடு முழுவதும் பல அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உடனடியாக அதிகாரிகளை நியமிக்கப்படவேண்டியுள்ளமையினால் விரைவில் நியமனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435