முகக்கவசம் கட்டாயம்- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

விமான நிலையத்தினுல் வரும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இவ்வறிவித்தலை தனது உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கினூடாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வௌியிட்டுள்ளது.

இதற்கமைய, விமான நிலையத்தினுல் பிரவேசிக்கும் போதும் விமானத்தில் பயணிக்கும் போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்று ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435