இன்று (22) காலை 93 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
டோஹா கட்டாரில் இருந்து QR 668 விமானம் ஊடாக 41 பயணிகளும்இ துபாயில் இருந்து UL 226 விமானம் ஊடாக 52 பயணிகள் கொழும்பு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.