UAE மோட்டார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

பனிமூட்டமான காலநிலை நிலவுகின்றமையினால் மோட்டார் வாகன சாரதிகளை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஐக்கிய அரபு இராச்சிய வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறும் பனிமூட்டம் காரணமாக வீதிகள் தௌிவாக தெரியாதிருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் அபுதாபி, டுபாய் பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435