ஐக்கிய அரபு இராச்சியத்தில் புதிய வரிவிதிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் புகைத்தல் பொருட்கள் மற்றும் சக்தி பானங்களுக்கான வரியை அதிகரிக்க அந்நாட்டு அரச வரித் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இப்புதிய வரி முறை நடைமுறைக்கு வரவுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷெயிக் கலீபா அனுமதியளித்துள்ள புதிய வரிமுறைக்கமைய வரிகள் அதிகரிக்கப்படுகிறது.

புதிய வரி விதித்தலுக்கமைய குறிப்பிட்ட பொருட்களின் விலைப்பட்டியல் வருமாறு…

VAT-products-WEB-2-768x346

எது எவ்வாறிருப்பினும் குறித்த பொருட்கள் தொடர்பில் அவதானமாக இருக்காவிடின் அடுத்த மாதம் தொடக்கம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் சேமிப்பு கரைவதற்கான வாய்ப்புகள் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435