இலங்கை வரவிரும்பும் குவைத் வாழ் இலங்கையர்கள் கவனத்திற்கு

முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் நாட்களில் புறப்படும் வகையில் எந்தவொரு சார்டர் விமான (Charter Flight) சேவைக்கும் இலங்கை அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என குவைத்துக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

தூதரகத்தின் உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் இவ்வறிவிப்பு வௌியாகியுள்ளது.

மேலும், பிறிதொரு நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சார்டர் விமான சேவை தொடர்பிலும் , அந்த அறிவித்தலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற கட்டணங்கள் தொடர்பிலும் , குவைத் இலங்கை தூதரகம் எத்தகைய பொறுப்பும் ஏற்காது என்பதனை உங்களது மேன்மையான அவதானத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம் என்றும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435