இவர்களை கண்டறிய பணியத்துக்கு உதவுங்கள்

தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவிற்கு சென்று இதுவரை எவ்வித தொடர்புமின்றியுள்ள இலங்கையர் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து அவர்கள் குறித்து தேடும் பணியை பணியகம் ஆரம்பித்துள்ளது.

சவுதி சென்று தொடர்பற்றுப் போன 12 பேர் தொடர்பில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர்கள் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு மேலதிக தகவல்கள் சவுதி உயர்ஸ்தானிகராலயத்திற்கு தேவைப்பட்டுள்ளமையினால் பொதுமக்களின் உதவியை பொது உதவி காரியாலயம் நாடியுள்ளது.

குறிப்பாக சவுதி அரோபியாவில் பணியாற்றுவதற்காக சென்ற கீழ் தரப்பட்டுள்ள விபரங்களை கொண்டோர் தொடர்பான தகவல்கள் தெரியுமாயின் 011 4379328 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பணியகத்தின் வெளிநாட்டு தொடர்புப் பிரிவினை தொடர்புகொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

காணாமல் போனோர் பெயர் விபரங்கள்

பீ.ஏ. சுரம்யா – 25.06.2009 முகவரி இல. 72 மஹவத்த, பஹலகம, எஹலியகொட

ஏ.எம். ஜயந்தி 06.09.2009 முகவரி- கலயாய, மஹநன்னேரிய, கல்முகவ

பி. மணிமேகலா 25.08.2007 இல. 49, போவேவத்த, இந்தல்கஸ்ஹின்ன

டப்ளியு.டி.அமித்தா ஜயசிங்க 01.09.2007 4ஆம் கட்டை, ராஜாங்கனை

எம்.எஸ். கல்யாணி 03.09.3004 வக்கடஹின்ன, கெப்படிபொல

கே.ஜி.சீ. பொடிமெனிக்கே 12.06.2005 இல. 552, தெற்கு அத்துன்கம, திரப்பன

எம்.நிலக்கா குமாரி 07.08.2007 இல. 194, முத்தெட்டுவ, மாரஸ்ஸன

டி.பி. நீட்டா நந்தனி 25.07.2007 இல. 01, இ. கொஸ்வாடிய, மஹவெவ
என்.பீ. சாந்தனீ 21.07.2014 இல. வாலி மவுண்ட்வத்த, உடுநாவ, தெனிபிட்டிய

கே.எல். ரஞ்சனி 06.05.2009 எமின்போன்வத்த, பரகடுவ, இரத்தினபுரி

பி.கே. சுகத் 12.08.2008 இல 100, செலசும்கம, தொலகந்த, தெஹிஅத்தகண்டிய
ஈ. விக்னராசா 21.02.2007 பத்திரிப்பு, களுவாஞ்சிக்குடி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435