கட்டாரை தளமாக கொண்டு இயங்கும் கட்டார் மன்றம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க சாத்தியங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய செயற்பாட்டுச் செலவுகளை நோக்கும் போது அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதனால் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.