கட்டாரில் இருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தபப்டிருந்த மேலும் 3 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது.
நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,771 ஆக அதிகரித்துள்ளது.
2,035 பேர் குணமடைந்துள்ள நிலையில், 665 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.