கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியிலிருந்து விலகுவதாக ஏ.எஸ்.பீ.லியனகே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என்று லியனகேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தூதுவர் லியனகேவுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பதவியொன்றை பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் அவர் இந்தப் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைத்தளம்